போதிய குடிநீர் இன்றி பொதுமக்கள் அவதி

Update: 2026-11-29 15:13 GMT

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் குடிநீர் வினியோகம் குறைந்த நேரம் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். மேலும் பள்ளி மாணவர்கள் மற்றும் முதியவர்கள் இதனால் பெரிதும் சிரமமடைகின்றனர். எனவே குடிநீர் வினியோக நேரத்தை அதிகரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்