தூர்வார வேண்டும்

Update: 2026-11-29 12:47 GMT

மேலப்பெருவிளையில் உள்ள செட்டிக்குளம் உள்ளது. இந்த குளத்தை அப்பகுதி மக்கள் பல்வேறு தேவைகளுக்கு பயனப்படுத்தி வந்தனர். தற்போது இந்த குளத்தில் செடிகள், பாசிகள் படர்ந்துள்ளதுடன் தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி குளத்தை தூர்வாரி சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரெக்ஸ், மேலப்பெருவிளை. 

மேலும் செய்திகள்