ஒட்டன்சத்திரம் ஏ.எஸ்.எம். பேட்டை தெருவில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கடந்த ஒரு மாதமாக குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறி வீணாக தெருவில் செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.