குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

Update: 2026-10-11 19:55 GMT

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா, ஆறுமுகநேரியில் சந்தைக்கும், சிவன் கோவிலுக்கும் இடையே மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி சாக்கடையாகி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்