குடிநீர் வீணாகிறது

Update: 2026-08-09 14:38 GMT

சேலம் மேற்கு சிவதாபுரம் போடிநாயக்கன்பட்டி மாரியம்மன் கோவில் பிரதான சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. மேலும் கழிவுநீர் கால்வாயில் கலப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழாயை சரி செய்து குடிநீர் வீணாகுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்