சுகாதார சீர்கேடு

Update: 2026-08-09 13:38 GMT

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட வீரனார் கோவில் தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் குழாய் உடைந்து டேங்கின் அருகே குடிநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு பன்றிகள் முடங்கிக் கிடப்பதோடு, சேறும் சகதியுமாக மாறி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடைந்த குழாயை சீரமைத்து குடிநீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்