முறையாக குடிநீர் வழங்க கோரிக்கை

Update: 2026-09-27 06:20 GMT

திருச்சி 45-வது வார்டுக்கு உட்பட்ட மூகாம்பிகைநகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் முறையாக வழங்கப்படாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு மூகாம்பிகைநகரில் தடையின்றி குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்