தண்ணீர் வசதி வேண்டும்

Update: 2026-09-27 05:58 GMT

பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் இதுவரை தண்ணீர் வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால் வருவாய்த்துறை சான்றுகள் மற்றும் பதிவேடுகள் பெற வரும் பொதுமக்களும், அலுவலக பணியாளர்களும் தண்ணீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் மற்றும் பணியாளர்களின் நலன் கருதி அலுவலகத்திற்கு தண்ணீர் வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்