பொதுமக்கள் அவதி

Update: 2026-08-09 13:09 GMT

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முக்கண்ணாமலைப்பட்டி கிராமத்தில் வடக்குத்தெரு சாலையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுவதோடு, குடிநீரும் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.எனவே, சேதமடைந்த குழாயை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்