தெருவில் மழைநீர் தேங்குவதால் மக்கள் அவதி

Update: 2026-09-27 19:29 GMT

குடியாத்தம் தாலுகா வேப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட குடியாத்தம் ரெயில் நிலையம் அருகில் உள்ள முல்லை நகர் பகுதியில் தெருவில் மழைநீர் தேங்குகிறது. அந்த வழியாக மக்கள், வாகன ஓட்டிகள் செல்ல அவதிப்படுகின்றனர். முல்லைநகர் பகுதியில் தெருவில் மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும்.

-லட்சுமணன், வேப்பூர். 

மேலும் செய்திகள்