சுத்திகரிக்கப்படாத குடிநீர்

Update: 2026-09-27 15:59 GMT

உத்தமபாளையம் நகரில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு வாரம் ஒருமுறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதோடு முறையாக சுத்திகரிக்கப்படாததால் தண்ணீர் நிறம்மாறி கலங்கலாக வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் இருக்கிறது. எனவே சுத்தமான குடிநீரை முறையாக வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்