திமிரி பேரூராட்சியில் குமரகிரி மலை மீது முருகன் கோவில் உள்ளது. கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். அத்துடன் 365 படிகளில் பக்தர்கள் ஏறி வருவதால் பக்தர்களுக்கு தண்ணீர் தாகம் எடுக்கிறது. எனவே பக்தர்களின் நலன் கருதி கோவிலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படுமா?
-சொர்ணம்ஸ்ரீகுமார், திமிரி.