திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா அருந்தோடு ஊராட்சி திருமால்பாடி கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அன்பரசன், அருந்தோடு.