திசையன்விளை சிறப்பு நிலை பேரூராட்சி 1-வது வார்டு நாராயணன்சாமி கோவில் தெருவில் கடந்த 8 மாத காலமாக நல்ல தண்ணீரும், போர் தண்ணீரும் வரவில்லை. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே உடனே குடிநீர் வசதியை செய்துகொடுக்குமாறு வேண்டுறேன்.