குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

Update: 2026-08-10 08:13 GMT
ராதாபுரம் தாலுகா திருவம்பலபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தோட்டாவிளை விலக்கின் மேற்கில் மெயின் ரோட்டில் சிறு பாலத்தின் குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக தண்ணீர் வெளியேறி குளம் போல் தேங்கி நிற்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்