ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா காவாகுளம் கிராமத்திற்கு கடந்த சில வாரங்களாக குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் அப்பகுதியல் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே சம்ந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட கிராமத்திற்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?