பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2026-08-09 10:53 GMT

சிவகங்கை மாவட்டம் தெற்கு கீரனூர் ஊராட்சி வளையனேந்தல் கிராம பகுதியில் ஜல்ஜீவன் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. கடந்த சில வாரங்களாக இப்பணிகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதானல் பெரும்பாலான வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நிறுத்தப்பட்ட குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடித்து வீடுகளுக்கு குடிநீர் வினியோகிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்