நீரோடையை ஆக்கிரமித்த புதர்கள்

Update: 2026-02-22 17:37 GMT

கோத்தகிரி அருகே வ.உ.சி. நகர் பகுதியில் நீரோடை ஒன்று செல்கிறது. இந்த நீரோடையில் வரும் தண்ணீரை நம்பி அப்பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் நீரோடை முழுவதும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து ஆக்கிரமித்து உள்ளது. இதனால் நீரோட்டம் தடைபட்டு இருக்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த நீரோடைைய தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்