சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட தோப்பு பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 20 நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பார்த்தசாரதி, சோளிங்கர்.