கடையநல்லூர் அருகே ரகுமானியாபுரம் கடையம் ரோடு பகுதியில் தாமிரபரணி குடிநீர் திட்டக்குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக தண்ணீர் கசிந்து சாலையில் வீணாக செல்கிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனே குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டுகிறேன்.