வீணாகும் குடிநீர்

Update: 2026-02-22 18:06 GMT

மதுரை நகர் அவனியாபுரம் புறவழிச்சாலை ஓரத்தில் குடிநீர் குழாய் இணைப்பில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் அதிகளவில் செல்கிறது. இதனால் குடிநீர் வீணாவதுடன் அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே மேற்கண்ட பகுதி சாலையில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யவும், குடிநீரை சேமிக்கவும் அதிகாரிகள் முன்வருவார்களா? 

மேலும் செய்திகள்