டி.என்.பாளையம் அண்ணா சிலை அருகே உள்ள குடிநீர் தொட்டியை மறைத்து நெடுஞ்சாலைத்துறையினர் பேனர் வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் குடிநீர் பிடிக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பேனரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.