குடிநீர் தட்டுப்பாடு

Update: 2026-02-22 16:06 GMT
கடலூர் துறைமுகம் ரெயில்வே நிலையத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பராமரிப்பின்றி காட்சிப்பொருளாகவே உள்ளது. இதனால் அங்கு ரெயில் ஏற வரும் பயணிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பராமரிப்பின்றி காட்சிப்பொருளாக உள்ள மேல்நிலைநீர்த்தேக்கத் தொட்டியை விரைந்து சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்