காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

Update: 2026-07-19 18:03 GMT
கண்டாச்சிபுரம் அடுத்த மேலகொண்டூர் ஊராட்சி திராவிடர் காலனியில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. ஆனால் ஓராண்டிற்கு மேல் ஆகியும் இன்னும் இந்த குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப்பொருளாகவே உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கிராம மக்கள் குடிநீர் இன்றி அல்லல்படுகின்றனர். இதை தவிர்க்க குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது அவசியம்.

மேலும் செய்திகள்