குடிநீர் தொட்டி வேண்டும்

Update: 2026-07-19 15:33 GMT

மாரண்டஅள்ளி அடுத்த வெள்ளிச்சந்தை சாலையில் சிக்கமாரண்ட அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏற்கனவே ஆழ்துளை கிணறு உள்ளது. அதனால் அந்த பகுதியில் மின்மோட்டார் அமைத்து குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை ஆய்வு செய்து பொதுமக்கள் நலன் கருதி குடிநீர் தொட்டி அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்