குடிநீர் பற்றாக்குறை

Update: 2026-07-19 18:05 GMT
குமராட்சி அருகே வரகூர்பேட்டையில் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் இணைப்புகளில் சிலர், மின்மோட்டார்களை வைத்து தண்ணீரை பிடித்து வருகிறார்கள். இதனால் பெரும்பாலான மக்களுக்கு குடிநீர் முழுவதுமாக கிடைப்பதில்லை.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் மோட்டார்களை பயன்படுத்தும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பற்றாக்குறையின்றி அனைவருக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்