குளங்களை தூர்வார வேண்டியது அவசியம்

Update: 2026-07-19 18:03 GMT
விக்கிரவாண்டி அருகே செம்மேடு, சித்தேரி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள குளங்கள் பராமரிப்பின்றி தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் மழைக்காலத்தில் குளத்தில் அதிகளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைவது மட்டுமின்றி, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உருவாகியுள்ளது. எனவே கிராம மக்கள் நலன் கருதி குளங்களை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்