குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2026-07-19 18:55 GMT
முக்கூடல் பேரூராட்சி திருமண மண்டபம் அருகில் மெயின் ரோட்டில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் சாலையும் சேதமடைகிறது. எனவே குழாய் உடைப்பை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்