திருப்பத்தூர் மாவட்டம் பேராம்பட்டு ஊராட்சி ஆதிதிராவிடர் காலனியில் உள்ள சுடுகாட்டில் தண்ணீர் வசதி இல்லை. இதனால், அங்கு உடல்களை அடக்கம் செய்வோர் தண்ணீர் வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். சுடுகாட்டில் தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மூர்த்தி, செவ்வாத்தூர்.