கிடப்பில் போடப்பட்ட குடிநீர் தொட்டி பணி

Update: 2026-01-04 15:26 GMT
ராதாபுரம் தாலுகா ஆத்தங்கரை பள்ளிவாசல் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டது. பின்னர் பல மாதங்களாக பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. எனவே குடிநீர் தொட்டி அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்கி நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்