
காணாமல்போன அடிபம்பு
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த வங்காரம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் மக்களின் பயன்பாட்டுக்காக அடிபம்பு அமைக்கப்பட்டது. அந்த அடிபம்பு திடீரெனக் காணாமல் போய் விட்டது. இறுதிச்சடங்கு செய்யும்போது தண்ணீர் வசதிக்காக மக்கள் சிரமப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் அடிபம்பை பொருத்த நடவடிக்கை எடுக்குமா?
-கந்தன், வங்காரம்.