சிறுமின்விசை தொட்டி மின்மோட்டார் பழுது

Update: 2022-09-28 10:41 GMT

வந்தவாசி 19-வது வார்டு மீனவர் தெருவில் ஆழ்துளை கிணறுடன் கூடிய சிறுமின்விைச தொட்டி உள்ளது. நன்றாக இயங்கி கொண்டிருந்த அதன் மின் மோட்டார் தற்போது பழுதடைந்துள்ளது. இதனால் மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். உடனே நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின்மோட்டாரை சரி செய்ய வேண்டும்.

-கந்தன், வந்தவாசி.

மேலும் செய்திகள்