தெருவில் தேங்கும் மழைநீர்

Update: 2025-08-17 16:57 GMT

அணைக்கட்டு தாலுகா பொய்கை ஊராட்சி பீம்ராவ் தெருவில் மழைநீர், கால்வாயில் செல்லாமல் தெருக்களில் தேங்குகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது மழைப் பெய்து வருகிறது. மழைநீர் கால்வாயில் ஓடாமல் தெருக்களில் தேங்கி மக்கள் அவதிப்படுகின்றனர். இனியாவது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ரமேஷ், பொய்கை. 

மேலும் செய்திகள்