வேலூர் பூ மார்க்கெட்டில் மழைக் காலங்களில் தேங்கும் தண்ணீர் வடியாமல் ஆங்காங்கே நிற்பதால் பூ வாங்க வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சிரமத்துடன் சென்று வர ேவண்டி உள்ளது. பூ மார்க்ெகட்டில் தேங்கும் மழைநீரை வடிய வைக்க அதிகாரிகள் நடவடிக்்கை எடுக்க வேண்டும்.
-மாதவன், வேலூர்.