செயல்படாத குடிநீர் தொட்டி

Update: 2022-07-20 18:09 GMT


வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணை பகுதியில் ஆந்திர மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ள இலவச குடிநீர் தொட்டி பல மாதங்களாக செயல்படாமல் உள்ளது. அதை குப்பம் நகராட்சி அதிகாரிகள் சீரமைத்து சுற்றுலா பயணிகளுக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க ஆவண செய்வார்களா?

-நாகராஜன், புல்லூர்.

மேலும் செய்திகள்