சாலையில் வீணாகும் குடிநீர்

Update: 2025-08-17 15:18 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா கிருஷ்ணாபுரம் கிழக்கு பஸ் நிறுத்தம் அருகே தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்துதண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் அந்த பகுதியில் பள்ளம் உருவாகி உள்ளதால் வாகன ஓட்டிகளுககு இடையூறு ஏற்படுகிறது. எனவே கூட்டுக்குடிநீர் திட்ட குழாயை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்