Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 March 2025 4:03 PM GMT
Thiru | மதுரை மேற்கு
#54236

சேதமடைந்த சாலை

சாலை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சொசைட்டி தெரு பகுதியில் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் இச்சாலை மக்கள் அதிகம் நடமாடும் மற்றும் போக்குவரத்து நிறைந்து காணப்படும் முக்கிய சாலையாகும். இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Jan 2025 4:22 PM GMT
Thiru | மதுரை வடக்கு
#53154

தொற்றுநோய் அபாயம்

கழிவுநீர்

மதுரை கோவில்பாப்பாகுடி பகுதியில் பல நாட்களாக கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் கொசுக்களும் அதிகளவில் உற்பத்தியாகின்றன. எனவே மேற்கண்ட பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Jan 2025 3:14 PM GMT
Thiru | விருதுநகர்
#52932

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மிகவும் அச்சமடைகின்றனர். சாலையில் சுற்றும் தெருநாய்களால் அவ்வப்போது விபத்துக்களும் அப்பகுதியில் நடக்கின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 1:55 PM GMT
Thiru | அருப்புக்கோட்டை
#46988

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

மற்றவை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து அதன் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளுக்கு குறைந்த அளவிலான பஸ்களே இயக்கப்படுவதால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கிராம பகுதிகளுக்கு கூடுதல் பஸ்களை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 1:46 PM GMT
Thiru | அருப்புக்கோட்டை
#46986

சேதமடைந்த சாலை

சாலை

அருப்புக்கோட்டை கலைஞர் நகர் பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து உள்ளதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையினால் சேறும்,சகதியாக காணப்படுகிறது.இதனால் இந்த சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 March 2024 2:44 PM GMT
Thiru | மதுரை கிழக்கு
#45097

சாலை வசதி தேவை

சாலை

மதுரை மாவட்டம் ஆனையூர் 4வது வார்டு இமயம் நகர், குறிஞ்சி தெரு பகுதியில் சாலை மண் சாலையாக காணப்படுகிறது. இதனால் மழை காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி வாகனஓட்டிகள் பயணிக்க முடியாத நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Feb 2024 4:23 PM GMT
Thiru | மதுரை மேற்கு
#44762

அறிவிப்பு இல்லாத வேகத்தடைகள்

சாலை

மதுரை மாவட்டம் ,அலங்காநல்லூர் ஒன்றியம், அ.புதுப்பட்டியில் இருந்து அழகாபுரி, கோவிலூர், வழியாக கல்வேலிபட்டி செல்லும் சாலையில் புதிதாக இருவழி தார் சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலையில் 22 இடங்களில் வேகத்தடைகள் உள்ளன. இதில் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள், வேகத்தடை குறியீடுகள் மற்றும் இரவு நேரங்களில் ஒளிரும் விளக்குகள் இல்லை.. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விபத்தை தவிர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஜெயராமன், அழகாபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Feb 2024 2:52 PM GMT
Thiru | பரமக்குடி
#44735

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

சாலை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திறிகின்றன. இதனால் அந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் சுற்றித்திறியும் கால்நடைகளை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Feb 2024 2:48 PM GMT
Thiru | இராமநாதபுரம்
#44733

சுகாதார சீர்கேடு

குப்பை

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரை பகுதி சாலையில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Feb 2024 2:38 PM GMT
Thiru | காரைக்குடி
#44541

போக்குவரத்து வசதி தேவை

போக்குவரத்து

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து கல்லல் வழியாக சிவகங்கை செல்வதற்கு போதிய அளவில் பஸ் வசதிகள் இல்லை. இதனால் அன்றாட பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அவ்வழியே காலை மற்றம் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Feb 2024 9:47 AM GMT
Thiru | சிவகங்கை
#44474

பக்தர்கள் சிரமம்

போக்குவரத்து

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தாயமங்கலம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் வந்து செல்ல போதுமான அளவில் பஸ் வசதி இல்லாததால் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சிவகங்கையில் இருந்து இளையான்குடி வரை செல்லும் பஸ்சை தாயமங்கலத்திற்குள் சென்று வர அதகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆசிரியர் குறிப்பு


ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Dec 2023 1:07 PM GMT
Thiru | சிவகங்கை
#42594

சாலையில் திரியும் கால்நடைகள்

மற்றவை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வாகன ஓட்டிகளுக்கு இடையூராக ஏராளமான மாடுகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. மேலும் இவைகள் சாலையில் ஒன்றோடு ஒன்று சண்டையிடுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் சாலையை கடக்க வேண்டியுள்ளது. எனவே சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick