Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 Feb 2024 9:47 AM GMT
Thiru | சிவகங்கை
#44474

பக்தர்கள் சிரமம்

போக்குவரத்து

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தாயமங்கலம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் வந்து செல்ல போதுமான அளவில் பஸ் வசதி இல்லாததால் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சிவகங்கையில் இருந்து இளையான்குடி வரை செல்லும் பஸ்சை தாயமங்கலத்திற்குள் சென்று வர அதகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆசிரியர் குறிப்பு


ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Dec 2023 1:07 PM GMT
Thiru | சிவகங்கை
#42594

சாலையில் திரியும் கால்நடைகள்

மற்றவை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வாகன ஓட்டிகளுக்கு இடையூராக ஏராளமான மாடுகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. மேலும் இவைகள் சாலையில் ஒன்றோடு ஒன்று சண்டையிடுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் சாலையை கடக்க வேண்டியுள்ளது. எனவே சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Nov 2023 2:11 PM GMT
Thiru | காரைக்குடி
#42382

பயன்பாடற்ற கழிப்பறை

குப்பை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரெயில் நிலையம் வளாகப் பகுதியில் உள்ள பொதுக்கழிப்பறை பூட்டிய நிலையில் பயனற்ற நிலையில் உள்ளது. மேலும் அந்தப் பகுதியில் குப்பைகள் நிறைந்து கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுக்கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 2:40 PM GMT
Thiru | மதுரை மத்தி
#39836

சேதமடைந்த சாலை

சாலை

மதுரை கூடல் நகர்,அஞ்சல் நகர் பிரதான சாலை, அசோக் நகர் பகுதியில் சாலைகள் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நடந்து செல்லும் பொது கீழே விழுந்து கை மற்றும் கால்களில் காயம் ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2023 1:27 PM GMT
Thiru | இராமநாதபுரம்
#38990

நாய்கள் தொல்லை

மற்றவை

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்கள் அதிகம் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் நாய்க்கடிக்கு பலரும் ஆளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 2:35 PM GMT
Thiru | விருதுநகர்
#33852

போக்குவரத்து இடையூறு

போக்குவரத்து

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி நகர் பகுதியில் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை சாலையின் ஓரத்தில் ஆங்காங்கே நிறுத்திச் செல்வதால் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ளது. இதனால் நடந்து செல்லும் பொதுமக்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 4:56 PM GMT
Thiru | மதுரை கிழக்கு
#33305

சேதமடைந்த சாலை ?

சாலை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள குலசேகரன் கோட்டை மீனாட்சியம்மன் கோவில் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் கோவில் செல்லும் பக்தர்கள் மற்றும் பள்ளி மாணவ -மாணவிகள், பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 4:29 PM GMT
Thiru | திருமங்கலம்
#32667

பொதுமக்கள் அவதி

குப்பை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அசோக் நகர் பகுதியில் சிலர் குப்பைகளை சாலையில் கொட்டுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 4:28 PM GMT
Thiru | மதுரை வடக்கு
#32662

சேறும், சகதியுமான சாலை

சாலை

மதுரை மாவட்டம் எஸ்.ஆலங்குளத்தில் இருந்து குலமங்கலம் செல்லும் பிரதான சாலை மேடும், பள்ளமாக உள்ளதால் சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. மேலும் வாகன ஓட்டிகள் இவ்வழியே செல்லும் போது விபத்திலும் சிக்குகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 3:36 PM GMT
Thiru | முதுகுளத்தூர்
#32638

கூடுதல் பஸ்கள் வேண்டும்

போக்குவரத்து

ராமநாதபுரம் மாவட்டம் அரியான்கோட்டை ஊராட்சி மேலேந்தல் கிராமத்தில் போதிய பஸ் வசதி இல்லை. இப்பகுதி மக்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு ஆர்.எஸ்.மங்கலம் போன்ற முக்கிய பகுதிகளுக்கு செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 3:05 PM GMT
Thiru | இராமநாதபுரம்
#30782

நாய்கள் தொல்லை

மற்றவை

ராமநாதபுரம் மாவட்டம் 35-வது பகுதியில் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.. மேலும் இந்த நாய்களின் குட்டிகள் விபத்துக்குள்ளாகி ஆங்காங்கே இறந்தும் கிடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை அப்பறப்படுத்துவதுடன் அவற்றிற்கு கருத்தடை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 April 2023 2:51 PM GMT
Thiru | மேலூர்
#30772

அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படுமா?

மற்றவை

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கருங்காலக்குடி பேட்டை பூஞ்சோலை நகரில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரம்ப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick