Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 March 2023 4:46 PM GMT
Thiru | மதுரை தெற்கு
#29989

பயணிகள் அச்சம்

மற்றவை

மதுரை மாநகர் பெரியார் பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் இரவு நேரங்களில் இங்கு வரும் பயணிகள் அச்சம் அடைகின்றனர். எனவே நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2023 3:53 PM GMT
Thiru | மதுரை மத்தி
#28685

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக காலை, மாலை வேளைகளில் சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி சீரான போக்குவரத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 March 2023 2:03 PM GMT
Thiru | விருதுநகர்
#28181

விபத்து அபாயம்

போக்குவரத்து

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டம் மேலராஜகுலராமன் ஊராட்சி அட்டைமில் நான்கு ரோடு சந்திப்பில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே உயர் கோபுர மின் விளக்கு அமைக்கவும் வேகத்தடை அமைத்து விபத்துக்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 2:06 PM GMT
Thiru | மதுரை தெற்கு
#27326

பொதுமக்கள் சிரமம்

கழிவுநீர்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ரெயில்வே சுரங்க பாலத்தில் கழிவுநீா் தேங்கி காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுககு இடையூறு ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2023 2:23 PM GMT
Thiru | விருதுநகர்
#26039

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

விருதுநகர் மேல தெரு வீதி சாலையோர பகுதியில் சிறிய மழை பெய்தால் கூட மழைநீர் தேங்குகிறது. அந்த மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Dec 2022 4:10 PM GMT
Thiru | மதுரை வடக்கு
#24071

சாலை வசதி வேண்டும்

சாலை

மதுரை மாவட்டம் ஒய் புதுப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கருங்காலக்குடி விரிவாக்கம் செம்மொழி நகர் பகுதியில் முறையான சாலை வசதி இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகிறன்றனர். எனவே இந்த பகுதியில் சாலை அமைத்துத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Dec 2022 11:05 AM GMT
Thiru | மதுரை தெற்கு
#23746

தேங்கி நிற்கும் கழிவுநீர்

கழிவுநீர்

மதுரை மாவட்டம் யா.தேத்தாங்குளம் அருகில் நரசிங்கத்தில் இருந்து நரசிங்க பெருமாள் கோவில் செல்லும் வழியில் சமணர்சிற்பங்கள் அருகில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். மேலும் கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே தேங்கிய கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 11:15 AM GMT
Thiru | இராமநாதபுரம்
#21211

சாலை அமைக்க வேண்டும்

சாலை

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் 6-வது வார்டில் உள்ள சாலைகள் சேதமடைந்து மண்ரோடாக காட்சியளிக்கிறது. சிறு மழைக்கே சாலையானது சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள சாலையை தார்ச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 3:45 PM GMT
Thiru | விருதுநகர்
#19937

ஆபத்தான மின்கம்பம்

மின்சாரம்

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் இந்த மின்கம்பம் சாய்ந்து விழுந்து விடுமோ என பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே மின்கம்பம் சாய்ந்து விழுந்து உயிர்பலி எதுவும் நிகழ்வதற்கு முன்னதாக அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 2:11 PM GMT
Thiru | சிவகங்கை
#16967

சேதமடைந்த சாலை

சாலை

சிவகங்கை மாவட்டம் கல்லல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 3:46 PM GMT
Thiru | மதுரை
#7944

தண்ணீர் பற்றாக்குறை

தண்ணீர்

மதுரை மாவட்டம் அனுப்பானடி தெய்வகன்னி தெருவில் உள்ள உப்பு தண்ணீர் குழாய்கள் அனைத்தும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த பகுதியில் உள்ள மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள உப்பு தண்ணீர் குழாய்களை சரிசெய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 1:57 PM GMT
Thiru | மதுரை
#7014

விவசாயிகள் அவதி

மற்றவை

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சின்னகட்டளை கிராமத்தில் உள்ள நவதானிய உலர்த்தும் இடம் சரியாக பராமரிப்பு இல்லமல் மழை காலங்களில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் தானியங்களை உலர்த்த மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த உலர்த்தும் இடத்தை சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick