உப்பு தண்ணீர் வரவில்லை

Update: 2025-08-17 10:20 GMT

கோவை மாநகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட பீளமேடு வி.கே.ரோடு பகுதியில் சீராக உப்பு தண்ணீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அன்றாட தேவைக்கு உப்பு தண்ணீர் கிடைக்காமல் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இனிமேலாவது சீராக உப்பு தண்ணீர் வினியோகிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்