தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் மூப்பன்பட்டி செல்லும் வழியில் முனியசாமி கோவில் எதிர்புறம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக கண்மாய்க்கு செல்கிறது. எனவே குழாய் உடைப்பை சரிசெய்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.