Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
25 May 2025 12:23 PM GMT
Mr.J.Michael Raja Jeyasankar | கோவில்பட்டி
#56328

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

தண்ணீர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் மூப்பன்பட்டி செல்லும் வழியில் முனியசாமி கோவில் எதிர்புறம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக கண்மாய்க்கு செல்கிறது. எனவே குழாய் உடைப்பை சரிசெய்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 12:59 PM GMT
Mr.J.Michael Raja Jeyasankar | ஸ்ரீவைகுண்டம்
#55978

பஸ் தினமும் இயக்கப்படுமா?

போக்குவரத்து

நெல்லையில் இருந்து மூலைக்கரைப்பட்டி, முனைஞ்சிபட்டி, பேய்குளம் வழியாக சாத்தான்குளத்துக்கு தினமும் அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டு செல்லும் அரசு பஸ் வாரத்தில் சில நாட்கள் இயக்கப்படுவது இல்லை. இதனால் வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக வரும் பயணிகள் பஸ் வசதியின்றி தவிக்கின்றனர். எனவே பஸ்சை தினமும் சீராக இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 12:41 PM GMT
Mr.J.Michael Raja Jeyasankar | கடையநல்லூர்
#55445

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

கிடப்பில் போடப்பட்ட சாலை பணிசாலை

கடையம் அருகே காவூர் விலக்கு- தெற்கு மடத்தூர் வரை புதிய சாலை அமைப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி ஜல்லிக்கற்கள் பரப்பப் பட்டுள்ளது. இந்த பணி பல மாதங்களாக கிடப்பில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 March 2025 1:57 PM GMT
Mr.J.Michael Raja Jeyasankar | திருச்செந்தூர்
#54783

மின்விளக்கு ஒளிருமா?

மின்சாரம்

சாத்தான்குளம் அருகே நொச்சிகுளம் விலக்கு மெயின் ரோட்டில் இருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் மின்விளக்குகள் கடந்த சில நாட்களாக சரிவர எரியவில்லை. இதனால் இரவில் பொதுமக்கள் அச்சத்துடனே நடந்து செல்கின்றனர். எனவே மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 March 2025 11:17 AM GMT
Mr.J.Michael Raja Jeyasankar | திருச்செந்தூர்
#54553

நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

போக்குவரத்து

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து பேய்குளம், மூலைக்கரைப்பட்டி வழியாக மதுரைக்கு இயக்கப்பட்ட பஸ் பல மாதங்களாக நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நெல்லைக்கு சென்று பஸ் மாறி செல்கின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 2:19 PM GMT
Mr.J.Michael Raja Jeyasankar | திருச்செந்தூர்
#54220

பஸ் வசதி வேண்டும்

போக்குவரத்து

சாத்தான்குளம், திசையன்விளை உள்ளிட்ட பகுதிகளுக்கு கடைசி பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே இரவு 11.30 மணியளவில் நெல்லையில் இருந்து மூலைக்கரைப்பட்டி, சாத்தான்குளம் வழியாக திசையன்விளைக்கு அரசு பஸ் இயக்கினால், வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு வசதியாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 1:52 PM GMT
Mr.J.Michael Raja Jeyasankar | திருநெல்வேலி
#54218

தினசரி ரெயில் சேவை வேண்டும்

போக்குவரத்து

நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை வழியாக மேட்டு்ப்பாளையத்துக்கு வழியாக ஞாயிற்றுக்கிழமைதோறும் வாராந்திர ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலை வாரம் மும்முறை அல்லது தினசரி இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Feb 2025 1:01 PM GMT
Mr.J.Michael Raja Jeyasankar | ஸ்ரீவைகுண்டம்
#53823

தெருவிளக்குகள் வேண்டும்

மின்சாரம்

வல்லநாடு அருகே வசவப்பபுரம் பஜாரில் இருந்து சீனிவாசநகர் வழியாக பசும்பொன்நகருக்கு செல்லும் பாதையில் தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் இருள்சூழ்ந்து கிடப்பதால் அப்பகுதி மக்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். அங்கு தெருவிளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Jan 2025 8:29 PM GMT
Mr.J.Michael Raja Jeyasankar | இராதாபுரம்
#53387

குடிநீர் தட்டுப்பாடு

தண்ணீர்

விக்கிரமசிங்கபுரம் அகஸ்தியர்பட்டி பகுதியில் 10 முதல் 12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் போதிய குடிநீர் கிடைக்கப் பெறாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, சீராக குடிநீர் வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Jan 2025 8:16 PM GMT
Mr.J.Michael Raja Jeyasankar | திருநெல்வேலி
#53385

சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கிழக்கு பகுதியில் தென்புறம் சர்வீஸ் ரோடு சீரமைக்கப்பட்டது. ஆனால் பாலத்தின் வடபுறம் சர்வீஸ் ரோடு சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Jan 2025 1:55 PM GMT
Mr.J.Michael Raja Jeyasankar | தென்காசி
#53117

சரிந்து விழும் நிலையில் மின்கம்பம்

மின்சாரம்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை மேலூர் பெரியசாமி தெருவில் பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு கம்பம் சரிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Jan 2025 1:53 PM GMT
Mr.J.Michael Raja Jeyasankar | கோவில்பட்டி
#53116

கொசுத்தொல்லை

மற்றவை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை ரோடு எஸ்.எஸ்.நகர், பல்லக்கு ரோடு பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள் உள்ளிட்ட பலரும் மலேரியா போன்ற நோய்களால் அவதிப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கவும், சுத்தமாக பராமரிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick