திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கோழிப்பண்ணையால் சுகாதார சீகேடு
தீன்நகா், திருநெல்வேலி
தெரிவித்தவர்: Mr.J.Michael Raja Jeyasankar
நெல்லை அருகே சுத்தமல்லி செல்லும் வழியில் சாஸ்திரி நகர் அருகில் இருக்கும் தீன்நகர் பகுதியில் ஒரு கோழிப்பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் கோழிகளுக்கு இறைச்சி கழிவுகள் உணவாக போடப்படுவதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அங்குள்ள தீன்நகர், பெத்தேல்நகர், சத்யாநகர் பகுதிகளில் காற்று பலமாக வீசும்போது துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும், பறவைகள் அங்கு மிச்சம் இருக்கும் கழிவுகளை தூக்கி வந்து வீடுகள் மீது வீசிச்செல்கின்றன. எனவே, அந்த பகுதியில் தொற்றுநோய் பரவுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




