தென் தாமரைக் குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட தேரிவிலை என்ற கிராமத்தில் ஒரு மேல்நிலை நீர் தொட்டி பல ஆண்டுகளாக உபயோகம் இல்லாமல் உள்ளது. இதோ பழுது அடைந்த போட்டியாகும். இந்த தொட்டியானது சாலை ஓரமாக இருப்பதால் இது கீழே விழுந்தால் பல சேதங்கள் ஏற்படக்கூடும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த மேல்நிலை நீர் தொட்டியை உடைத்து மாற்றவும்.