உப்பு தண்ணீர் வரவில்லை

Update: 2025-05-11 11:10 GMT

கோவை மாநகராட்சி 26-வது வார்டு பீளமேடு நேரு நகர் 2-வது வீதியில் கடந்த ஒரு வாரமாக உப்பு தண்ணீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். அன்றாட தேவைகளுக்கு பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் வீண் செலவு ஏற்படுகிறது. எனவே உடனடியாக உப்பு தண்ணீர் வினியோகிக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்