படித்துறை சீரமைக்கப்படுமா?

Update: 2025-04-20 10:34 GMT

அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெருமாள்புரத்தில் பிள்ளையார் குளம் உள்ளது. இந்த குளத்தில் 2 படித்துறைகள் உள்ளன. இ்த 2 படித்துறைகளுமே கடந்த பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், குளத்தில் மக்கள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த படித்துறையை சீரமைப்பார்களா?

மேலும் செய்திகள்