வீணாகும் குடிநீர்

Update: 2025-03-23 17:37 GMT

சேலத்தில் இருந்து இளம்பிள்ளை செல்லும் வழியில் சிவதாபுரத்தில் பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பகுதியில் கடந்த 6 மாத காலமாக குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் கோடை கால தொடங்கிய நிலையில் தட்டுபாடின்றி அனைவருக்கும் குடிநீர் வழங்கிட அதிகாாிகள் சேதமடைந்த குடிநீர் குழாயை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

-விஜயகுமார், சேலம்.

மேலும் செய்திகள்