குடிநீர் தட்டுப்பாடு

Update: 2025-01-26 20:29 GMT

விக்கிரமசிங்கபுரம் அகஸ்தியர்பட்டி பகுதியில் 10 முதல் 12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் போதிய குடிநீர் கிடைக்கப் பெறாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, சீராக குடிநீர் வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்