குடிநீரில் குளோரின் அளவு அதிகரிப்பு

Update: 2024-08-18 11:40 GMT

கோவை மாநகராட்சி 71-வது வார்டுக்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரம் சுப்பிரமணியம் ரோடு பகுதியில் வினியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு அதிகமாக இருக்கிறது. இதனால் அந்த குடிநீரை குடிக்கும் பொதுமக்களுக்கு தொண்டை வலி உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதை தவிர்க்க விலை கொடுத்து குடிநீரை வாங்கி குடிக்கும் நிலை உள்ளது. எனவே குளோரின் அளவை குறைத்து குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்