அடிபம்பு பழுது

Update: 2025-01-05 19:29 GMT

அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட பென்னாத்தூர் பேரூராட்சி கேசவபுரம் அருணாச்சல தெருவில் ஒரு ஆழ்துளை கிணறுடன் கூடிய அடிபம்பு உள்ளது. அந்தப் பம்பு பழுதடைந்துள்ளது. அந்த அடிபம்பை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வே.சதீஷ்குமார், கேசவபுரம்.  

மேலும் செய்திகள்